Current-Affairs-Updates

தமிழகம்

1.தமிழகத்தில் முதல் முறையாக சுரங்கப் பாதையில் சென்னை கோயம்பேடு முதல் ஷெனாய் நகர் வரையிலான சுரங்க வழித்தடத்தில் மெட்ரோ ரயிலை இயக்கி அதிகாரிகள் ஆய்வு நடத்தி உள்ளனர்.ஒரு ரயில் பெட்டியுடன் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு அதிகாரிகள் இயக்கி ஆய்வு நடத்தினர்.
2.16 ஜூலை 2004-ம் ஆண்டு தமிழ்நாடு கும்பகோணத்தில் பள்ளி ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 94 பிள்ளைகள் தீயிற் கருகி மாண்டனர்.

உலகம்

1.16 ஜூலை 1969-ம் ஆண்டு அப்பல்லோ 11 புளோரிடாவில் இருந்து ஏவப்பட்டது. இதுவே சந்திரனில் இறங்கிய  முதலாவது மனிதரை ஏற்றிச் சென்ற விண்கலம் ஆகும்.
2.பிரான்சையும் இத்தாலியையும் இணைக்கும் மோண்ட் பிளாங்க் சுரங்கப் பாதை திறக்கப்பட்ட நாள் 16 ஜூலை 1965.
3.16 ஜூலை 1994-ம் ஆண்டு “ஷூமேக்கர்-லெவி 9” என்ற வால்வெள்ளி வியாழனுடன் மோதியது

விளையாட்டு

1.16 ஜூலை 1950 -ம் ஆண்டு உலகக்கோப்பை  கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் உருகுவே  பிரேசிலை 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.