current-affairs

தமிழகம்

1.இன்று தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் காமராசர் பிறந்த தினம்.இவர் பிறந்த தேதி 15 ஜூலை 2016.காமராசர் பிறந்தநாளை தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சி நாளாக கொ‌ண்டாட‌ப்படு‌கிறது.

உலகம்

1.பிரிட்டனின் புதிய வெளியுறவுத் துறை அமைச்சராக, லண்டன் நகர முன்னாள் மேயர் போரிஸ் ஜான்ஸன் (52) நியமிக்கப்பட்டுள்ளார்.புதிய நிதியமைச்சராக ஃபிலிப் ஹேமண்ட் நியமிக்கப்பட்டார்.

விளையாட்டு

1.82 ஆண்டுகளுக்கு பிறகு கிரிக்கெட்டில் 42 வயது மிஷ்பா உல் ஹக் சாதனை படைத்துள்ளார்.கிரிக்கெட்டில் அதிக வயதில் சதமடித்த கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில்,  இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்த வரலாற்று சாதனையை பாகிஸ்தானை சேர்ந்த மிஷ்பா படைத்தார்.இதற்கு முன் பெஸ்டி ஹென்ட்ரன் தனது 45 வது வயதில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக  சதமடித்திருந்தார் இவர் இங்கிலாந்தை சேர்ந்தவர்.அதற்கு பிறகு தற்போது மிஷ்பா உல் ஹக் இந்த சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.