Current-Affairs-Updates

தமிழகம்

1.பழம்பெரும் இயக்குநர் ஏ.சி. திருலோகசந்தர் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார்.அவருக்கு வயது 85.இவர் வேலூர் மாவட்டம் ஆற்காட்டை பூர்வீகமாக கொண்டவர்.

இந்தியா

1.இன்று உலக காற்று தினம்.

உலகம்

1.லண்டனில் வாழும் இந்திய கோடீஸ்வரர் மற்றும் தொழிலதிபர் லட்சுமி மித்தல் பிறந்த நாள்.இவர் பிறந்த தேதி 15 ஜூன் 1950.