current2

இந்தியா

1.சுற்றுச்சூழல் தடையில்லாச் சான்றிதழ் செல்லுபடியாகும் காலம் 5 ஆண்டுகளிலிருந்து 7 ஆண்டுகளாக நீட்டிக் கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உலகம்

1.53 உறுப்பு நாடுகளை கொண்ட காமன்வெல்த் அமைப்பின் முதல் பெண் பொதுச்செயலாளராக பெட்ரிசியா ஸ்காட்லாண்ட் பொறுப்பேற்றார்.