current3

உலகம்

1.அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் லிங்க்ட்இன் நிறுவனத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்கியுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனம் (26.2 பில்லியன் டாலர் ) ரூ. 1 லட்சத்து 60 ஆயிரம் கோடிக்கு ரொக்கப்பணமாக செலுத்தி வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2.இன்று டென்னிஸ் வீராங்கனை ஸ்டெபி கிராப் பிறந்த நாள்.இவர் பிறந்த தேதி 14 ஜூன் 1969.