Current-Affairs-Updates

இந்தியா

1.கோவா மாநில லோக் ஆயுக்தா நீதிபதியாக நீதியரசர் P.K.மிஸ்ரா நியமனம் செயயப்பட்டுள்ளார்.

உலகம்

1.அமெரிக்காவில் வசிக்கும் தமிழ்ப்பெண் ரேவதி பாலகிருஷ்ணன் டெக்சாஸ் மாகாணத்தின் 2016ம் ஆண்டுக்கான சிறந்த தொடக்கப்பள்ளி ஆசிரியர் விருது பெற்றார்.
2.2016ம் ஆண்டின் புலிட்சர் விருது நியூயார்க் டைம்ஸ் மற்றும் தாம்சன் ராய்ட்டர்  ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
3.உலகின் சிறந்த சொகுசு இரயில்கள் பட்டியலில் தொடர்ந்து 4வது ஆண்டாக இந்தியாவின் மகாராஜா எக்ஸ்பிரஸ் இடம்பெற்றுள்ளது.
4.அமெரிக்காவின் தேசிய விலங்காக காட்டெருமையை அந்நாடு அறிவித்துள்ளது.

விளையாட்டு

1.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சேர்மனாக இந்தியாவின் ஷசாங் மனோகர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.