current-affairs

வணிகம்

1.நான்காவது காலாண்டில் ஒரியண்டல் பேங்க் லாபம் ரூ.22 கோடியாக அதிகரித்துள்ளது..

உலகம்

1.இன்று உலக செவிலியர் தினம் / World  Nurses  Day

“கை விளக்கு ஏந்திய காரிகை” என புகழப்பட்ட பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த தினமே உலக செவிலியர் தினமாக கொண்டாடப்படுகிறது.

விளையாட்டு

1.ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் நல்லெண்ண தூதராக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.