current2

இந்தியா

1.ரயில்வே இழப்பீடு நடுவர் மன்றத்தின் ( Railway Claims Tribunal) தலைவராக K.கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
2.உலகளவில் காற்றாலைகள் மின்னுற்பத்தியில் இந்தியா 4-வது இடம் வகிக்கிறது.

விளையாட்டு

1.15வது யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்சை வீழ்த்தி முதல்முறையாக போர்ச்சுகல் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
2.ஒலிம்பிக் 200 மீட்டர் ஓட்ட பந்தயத்தில்,  36 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய வீரர் ஒருவர் பங்கேற்கவுள்ளார்.ஹரியானாவைச் சேர்ந்த 27 வயதான தரம்பீர் சிங், 20.45 வினாடிகளில் கடந்து தேசிய சாதனை படைத்தார்.ஒலிம்பிக்கிற்கு தகுதிப் பெற வேண்டுமென்றால்,  200 மீட்டர் ஓட்டத்தை 20.50 வினாடிகளுக்குள் கடக்க வேண்டும்.