Current-Affairs-Updates

தமிழகம்

1. 11 ஜுன் 1991 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தியா

1.இன்று பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் பிறந்த பிறந்த நாள்.இவர் பிறந்த தேதி 11 ஜூன் 1947.
2.புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகராக வைத்தியலிங்கம் போட்டியின்றி இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை சபாநாயகராக சிவக்கொழுந்தும் இன்று போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் இன்று முறைப்படி பதவியேற்றுக் கொண்டனர்.

உலகம்

1.அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தை சேர்ந்த ஸ்டான் லார்க்கின் செயற்கை இதயத்தோடு சுமார் 555 நாட்கள் உயிர் வாழ்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் ஆச்சர்யமும் ஏற்படுத்தி உள்ளது.தற்போது ஸ்டான் லார்க்கினுக்கு தேவையான மாற்று இதயம் பொருத்தப்பட்டது.