current2

தமிழகம்

1.தமிழக சட்டமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை எட்ட வேண்டும் என்றும், ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம் என்றும் ஒரு கோடி பேர் உறுதி மொழி எடுத்தனர்.

இந்தியா

1.யூபிஎஸ்சி தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.டெல்லியை சேர்ந்த டினா டாபி அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
2.விமான கடத்தலின்போது யார் கொல்லப்பட்டாலும் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறியது.

உலகம்

1.இன்று உலக புலம் பெயர்ந்த பறவைகள் தினம்(World Migratory Bird Day).