current-affairs

தமிழகம்

1.இன்று டி.ராஜேந்தர் பிறந்தநாள்.இவர் பிறந்த தேதி  9 மே 1955.

இந்தியா

1.இன்று விடுதலை போரட்ட வீரர் கோபால கிருஷ்ண கோகலேவின் பிறந்த தினம்.இவர் பிறந்த தேதி 9 மே 1866.

விளையாட்டு

1.மாட்ரிட் ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ருமேனியா வீராங்கனை சிமோன் ஹாலெப் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் நோவாக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் ஜூலியன் ரோஜர் (நெதர்லாந்து)–ஹாரி டிகு (ருமேனியா) ஜோடி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.