Current-Affair-Logo

தமிழகம்

1.இன்று திரைப்பட இயக்குநர் கே. பாலசந்தர் பிறந்த நாள்.இவர் பிறந்த தேதி 09 ஜூலை 1930.

உலகம்

1.பாகிஸ்தான் தனது முதலாவது அஞ்சல் தலையை வெளியிட்ட நாள் 09 ஜூலை 1948.
2.09 ஜூலை 2006-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் இத்தாலி பிரான்சை வென்று நான்காவது தடவையாக உலகக் கோப்பையை தனதாக்கிக் கொண்டது.
3.30 ஆண்டுகளின் பின்னர் தென்னாபிரிக்கா ஒலிம்பிக் விளையாட்டுக்களில் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்ட நாள் 09 ஜூலை 1991.