Current-Affairs-Updates

இந்தியா

1. இன்று இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி கிரண் பேடி பிறந்த நாள்.இவர் பிறந்த தேதி 9 ஜூன் 1949.

உலகம்

1.உலகப் புகழ் பெற்ற கார்ட்டூன் ஓவியர் வால்ட் டிஸ்னியின் டொனால்ட் டக் வரைகதை வெளிவந்த நாள் 9 ஜூன் 1934.
2.இன்று ஆஸ்திரேலியா துடுப்பாட்ட வீரர் ஆன்ட்ரூ சைமன்ஸ் பிறந்த நாள்.இவர் பிறந்த தேதி 9 ஜூன் 1975.