current3

இந்தியா

1.மே மாதத்தின் இரண்டாவது ஞாயிறு உலக அன்னையர் தினம்.இந்த ஆண்டு மே 8ம் தேதி கடைபிடிக்கப்பட்டுள்ளது.
2.ராஜஸ்தான் மாநிலத்தில் சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் இருந்து நேரு பெயர் நீக்கம்.

உலகம்

1.இன்று  உலக தலசீமியா தினம்(உறவுமுறை திருமணத்தால் அதிகரிக்கும் மரபணு நோய்).

விளையாட்டு

1.இந்திய மல்யுத்த வீராங்கனை சாக் ஷி மாலிக்,வினேஷ் போகத் ஆகியோர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றனர்.