current-affairs

இந்தியா

1.சமீபத்தில் கேரளா மாநிலம் electronic cigarette எனப்படும் e – சிகரட்டை தயாரிக்க ,விற்பனை செய்ய, பயன்படுத்த தடை விதித்துள்ளது.ஏற்கனவே பஞ்சாப், மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்கள் தடை விதித்துள்ளன.

உலகம்

1.கூகுள் நிறுவனம் தனது அடுத்த Android version க்கு Nougat என பெயரிட்டுள்ளது.
2.ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் ஸ்பான்சரராக “அமுல்” நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

விளையாட்டு

1.08 ஜூலை1990-ம் ஆண்டு ஜெர்மனி ஆர்ஜென்டீனாவை வென்று கால்பந்து உலகக்கோப்பையை வென்றது.
2.இன்று இந்தியத் துடுப்பாளர் சௌரவ் கங்குலி பிறந்த நாள்.இவர் பிறந்த தேதி 08 ஜூலை 1972.