current3

இந்தியா

1.சமீபத்தில் கேரளாவில் இடது முண்ணணி சார்பில் திரு.பினராயி விஜயன் தலமையிலான அமைச்சரவை பதவியேற்பு விழாவில் பேப்பர் கப், பேப்பர் தட்டு, பிளாஸ்டிக் கப், பாட்டில்கள் ஆகியவை முற்றிலும் தவிர்க்கப்பட்டு சில்வர் டம்ளர், தட்டு உள்ளிட்டவையே பயன்படுத்தப்பட்டு,நாட்டின் முதல் பசுமை பதவியேற்பு விழா என்ற பெருமையை பெற்றுள்ளது.
2.இந்தியாவிலேய முதல் மாநிலமாக “மாநில தகவல் தொகுப்பு மையத்தை” (State Data Centre ) இமாச்சல பிரதேசம் துவக்கியுள்ளது.
3.இன்று  பாலிவுட் நடிகை  ஷில்பா ஷெட்டி பிறந்த நாள்.இவர் பிறந்த தேதி 8 ஜூன் 1975.

உலகம்

1.இன்று உலகக் கடல் நாள்(World Ocean Day).