current-affairs

வணிகம்

1.சென்ற நிதி ஆண்டில் வருமான வரி ரீபண்ட் ரூ.1.22 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
2.கடந்த நிதி ஆண்டில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா லைப் இன்சூரன்ஸ் லாபம் ரூ.861 கோடியாக அதிகரித்துள்ளது.
3.நடப்பு ஆண்டில் விவசாயிகளிடம் இருந்து 2300 டன் வெங்காயம் நேரடி கொள்முதல் செய்யபட்டுள்ளன.

சினிமா

1.நடிகர் நாசருக்கு திரையுலக சாதனைக்காக டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

விளையாட்டு

1.விளையாட்டு மைதானத்திலேயே உயிரிழந்த கால்பந்து வீரர் பேட்ரிக் எகெங்  (26), டினாமோ புக்காரெஸ்ட் அணியை சேர்ந்தவர்.