current2

தமிழகம்

1.சேலத்தில் வசித்துவரும் பழம்பெரும் இசையமைப்பாளர் கோவர்தனுக்கு, வறுமையை எதிர்கொள்ளும் விதமாக, டாக்டர் எம்.ஜி.ஆர். அறக்கட்டளை நிதியில் இருந்து ரூ 10 லட்சம் வழங்க  முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இந்தியா

1.சுற்றலாத்துறையை ஊக்குவிக்கும் பொருட்டு ஜம்மு  & காஷ்மீர் மாநிலத்தின்  “தால்” ஏரியில் இந்தியாவிலேயே முதலாவதாக மிதக்கும் தபால் நிலையம் துவங்கப்பட்டுள்ளது.
2.புலிகளை பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த TIGER EXPRESS என்னும் சொகுசு ரயிலை ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு துவக்கி வைத்துள்ளார்.Bandhavgarh – Kanha  – Jabalpur(Madhya Pradesh) ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் இந்த ரயில் இயக்கப்படுகிறது.
3.7 ஜூன் 1893 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தனது முதலாவது ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்தார்.
4.இன்று இந்திய டென்னிஸ் ஆட்டக்காரர் மகேஷ் பூபதி பிறந்த நாள்.இவர் பிறந்த தேதி 7 ஜூன் 1974.

உலகம்

1.இன்று அமெரிக்காவின் கூடைப்பந்து ஆட்டக்காரர்  ஏலன் ஐவர்சன் பிறந்த நாள்.இவர் பிறந்த தேதி 7 ஜூன் 1975.