current2

இந்தியா

1.இன்று இந்தியாவில் தபால் தலை வெளியிடப்பட்ட தினம். முதல் தபால் தலை வெளியிடப்பட்ட நாள் 06 மே 1854.

உலகம்

1.இன்று கல்வியாளர் மரியா மாண்ட்டிசோரி நினைவு தினம்.
2.சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரு காவியங்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த லட்சுமி ஹோம்ஸ்ட்ராம் இங்கிலாந்தில் இன்று காலமானார்.

வணிகம்

1.ஸ்டேட் பேங்க் ஆப்  ஐதராபாத் வங்கியின் லாபம் கடந்த நிதி ஆண்டில் ரூ.253 கோடியை எட்டியது.