current2

தமிழகம்

1.தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு ‘பூத் சிலிப்’ இன்று முதல் வினியோகம் செய்யப்படுகிறது. வாக்குச்சாவடி அதிகாரிகள் வீடு,வீடாக வந்து வழங்குவர்.
2.தமிழகம் முழுவதும் இன்று வணிகர் தினம்.சென்னையில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன.

இந்தியா

1.ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம்  ஹேக் செய்யப்பட்டது.இதனால் ஒரு கோடி பயனாளர்களின் தகவல்கள்  திருடப்பட்டு உள்ளது.

வணிகம்

1.ஏப்ரல் மாதத்தில் தங்கம் இறக்குமதி 67% ஆக குறைந்தது.

விளையாட்டு

1.ஐசிசி ஒருநாள் போட்டிக்கான தரவரிசை பட்டியலில் இந்தியாவுக்கு 4-வது இடம்.
2.பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் தாமதமாக பந்து வீசியதற்காக ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.இனி தாமதமாக பந்து வீசினால் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும்.