current-affairs

தமிழகம்

1.வேட்பாளர் பெயர்,சின்னம் பொருத்தும் பணி இன்று முதல் தொடங்குகிறது.
2.சுட்டெரிக்கும் அக்னி வெயில் இன்று முதல் ஆரம்பம்.

வணிகம்

1.சீனாவில் இருந்து 174 கோடி டாலருக்கு மருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
2.ஏப்ரல் மாதத்தில் மகிந்திரா டிராக்டர் விற்பனை 19% வளர்ச்சியை எட்டியுள்ளது.

உலகம்

1.சீனாவில் ஐபோன் என்ற பெயரை பயன்படுத்த ஆப்பிள் நிறுவனத்துக்கு கோர்ட் இன்று தடை விதித்துள்ளது.

விளையாட்டு

1.டெஸ்ட் தரவரிசையில் 2வது இடத்தில் நீடிக்கிறது இந்தியா.
2.பேட்மிண்டனில் 7 இந்தியர்கள் ஒலிம்பிக்  போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.பெண்கள் ஒற்றையரில் சாய்னா நேவால்,பி.வி.சிந்து,ஆண்கள் ஒற்றையரில் ஸ்ரீகாந்த் பெண்கள் இரட்டையரில் ஜீவாலா  கட்டா-அஸ்வினி ஜோடி ஆண்கள் இரட்டையரில் மானு அட்ரி-சுமித் ரெட்டி ஆகியோர் வாய்ப்பை உறுதி செய்துள்ளனர்.
3.மாட்ரிட் ஓபன் டென்னிஸ் கால் இறுதியில் சானியா மிர்சா சுவிட்சர்லாந்தின் மார்டினா ஜோடி தகுதி பெற்றுள்ளனர்.