current-affairs

தமிழகம்

1.இன்று சுவாமி விவேகானந்தர் நினைவு தினம்.இவர் இறந்த தேதி 04 ஜூலை 1902.

இந்தியா

1.இன்று இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் பிங்கலி வெங்கையா இறந்த நாள்.இவர் இறந்த தேதி 04 ஜூலை 1963.

உலகம்

1.இன்று அமெரிக்கவில் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.அமெரிக்கா விடுதலை அடைந்த நாள் 4 ஜுலை 1776.
2.ஜப்பான் நொசோமி விண்கலத்தை செவ்வாய்க் கோளை நோக்கி அனுப்பிய நாள் 04 ஜூலை 1998.

விளையாட்டு

1.சமீபத்தில் ஒலிம்பிக்கில் கோல்ஃப் விளையாட்டு புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.