current-affairs

தமிழகம்

1.தமிழக சட்டசபை தேர்தலில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.மொத்தம் 3794 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.ஆர்.கே.நகர் தொகுதியில் அதிகபட்சமாக 45 பேர் போட்டியிடுகின்றனர்.

வணிகம்

1.ஒபராய் ரியாலிட்டி லாபம் ரூ.65 கோடியை எட்டியுள்ளது.
2.நான்காவது காலாண்டில் ஜசிஜசிஜ வங்கியின் லாபம் ரூ 702 கோடியை எட்டியுள்ளது.

உலகம்

1.2 மீனவர்கள் சுட்டுக்கொலை செய்த வழக்கில் இத்தாலி கடற்படை வீரரை திருப்பி அனுப்ப இந்தியாவுக்கு ஜ.நா.கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
2.உயிரினங்கள்  வாழ்வதற்கு சாத்தியமான பூமியை  போன்ற 3 அபூர்வ கிரகங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சாதனை புரிந்து உள்ளனர்.
3.எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய போது உயரிழந்த 2 அமெரிக்கர்களின் உடல்கள் 16 ஆண்டுகளுக்கு பின் மீட்கப்பட்டுள்ளது.