Current-Affairs-Updates

இந்தியா

1.ஆசியாவிலேயே தூய்மையான கிராமமாக மேகாலய மாநிலத்தின் மாவ்லினாங் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
2.இன்று இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்-ன் பிறந்த நாள்.இவர் பிறந்த தேதி 03 ஜூலை 1980.

உலகம்

1.பிரான்ஸ் நாட்டின் பிரதமராக 1988-1991 ஆண்டுகளில் பதவி வகித்த மைக்கேல் ரோக்கார்ட் தனது 85-வது வயதில் நேற்று மரணம் அடைந்தார்.
2. சோவியத்தின் என்1 என்ற ஏவுகணை ஏவுதளத்திலேயே வெடித்துச் சிதறிய நாள் 03 ஜூலை 1969.
3.இன்று 6வது சிங்கப்பூர் குடியரசுத் தலைவர் செல்லப்பன் ராமநாதன் பிறந்த தினம்.இவர் பிறந்த தேதி 03 ஜூலை 1924.
4.இன்று பெலருஸ் நாடு விடுதலை அடைந்த நாள்.விடுதலை அடைந்த தேதி 03 ஜூலை 1944.

விளையாட்டு

1.ஐசிசி சவுதி ஆரேபிய கிரிக்கெட் சங்கத்தை இணை உறுப்பினராக அங்கீகரித்துள்ளது.சவுதி அரேபியா ஐ.சி.சி.யின் 39-வது இணை உறுப்பினராக இணைந்துள்ளது.