Current-Affairs-Updates

தமிழகம்

1.இன்று தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி பிறந்த நாள்.இவர் பிறந்த தேதி  3 ஜூன் 1924.

இந்தியா

1.மத்திய பணியாளர் தேர்வு வாரியத்தின் (UPSC)  உறுப்பினராக முன்னாள் டெல்லி காவல் ஆணையர் B.S.பாசி நியமனம்  செய்யப்பட்டுள்ளார்.
2.இன்று முன்னாள் இந்திய அரசியல்வாதி ஜார்ஜ் பெர்னாண்டஸ் பிறந்த நாள்.இவர் பிறந்த தேதி  3 ஜூன் 1930.

உலகம்

1.03 ஜுன் 1965 ஆம் ஆண்டு நாசாவின் ஜெமினி 4 விண்கலம் ஏவப்பட்டது. எட்வேர்ட் வைட் 21 நிமிடங்கள் விண்ணில் நடந்து சாதனை படைத்தார். இவரே விண்ணில் நடந்த முதலாவது அமெரிக்கர் ஆவார்.
2.இன்று பாக்கித்தானியத் துடுப்பாளர் வசீம் அக்ரம் பிறந்த நாள்.இவர் பிறந்த தேதி  3 ஜூன் 1966.
3.டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால் பிறந்த நாள்.இவர் பிறந்த தேதி  3 ஜூன் 1986.
4.இன்று உகாண்டாவில் மாவீரர் நாள் அனுசரிக்கப்பட்டது.