current-affairs

தமிழகம்

1.மருத்துவ படிப்புக்கு தமிழகத்தில் 26 ஆயிரம் பேர் நுழைவுத்தேர்வு எழுதினர்.

இந்தியா

1.தமிழக சட்டசபை தேர்தல் பாதுகாப்பு பணிக்காக கொல்கத்தாவில் இருந்து 30 ஆயிரம் துணை ராணுவ வீரர்கள் ரயில் முலம் புறப்பட்டனர்.

2.8 ஆயிரம் கோடியில் 5 கோடி குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு திட்டத்தை மோடி இன்று தொடங்கி வைத்தார்.

வணிகம்

1.ஸ்டேட் பேங்க் ஆப் பிகானீர் &ஜெய்ப்பூர் நிகரலாபம் மார்ச் மாத காலாண்டில் 31 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.

2.இந்தியாவில் முதல் காலாண்டில் ஸ்மார்ட்போன் விற்பனை 23% உயர்வை சந்தித்துள்ளது.

3.மென்பொருள் வடிமைப்பு மற்றும் சேவையில் முன்னணி நிறுவனமாக திகழும் காக்னிசென்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ், 2015ஆம் ஆண்டில் மிக சிறப்பாக செயல்பட்டதை தொடர்ந்து இந்நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கு மிகப்பெரிய அளவிலான 142% போனஸ் மற்றும் சம்பளத்தை அறிவித்துள்ளது.

விளையாட்டு

1.சீனாவில் நடந்த உலக வில் வித்தையில் இந்தியாவுக்கு 3 பதக்கங்கள் கிடைத்துள்ளன.இதில் 1 வெள்ளி பதக்கம் 2 வெண்கலப்பதக்கம் அடங்கும்.