current3

இந்தியா

1.சுபாஸ் சந்திர போஸ் கல்கத்தாவில் கைது செய்யப்பட்ட நாள் 02 ஜூலை 1940.

உலகம்

1.உலகத்தை பலூன் மூலம் இடைவேளை விடாது பறந்த முதல் மனிதர் என்ற பெருமையை ஸ்டீவ் பொசெட் பெற்ற நாள் 02 ஜூலை 2002.
2.ஆசியான் அமைப்பில் பாகிஸ்தான் இணைந்த நாள் 02 ஜூலை 2004.
3.நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருத்துவர் ரிச்சார்ட் ஆக்செல் பிறந்த நாள்.இவர் பிறந்த தேதி 02 ஜூலை 1946.

விளையாட்டு

1.ஆஸ்திரேலியா கிராண்ட் பிரிக்ஸ் நீச்சல் போட்டியின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.இதில் ஆஸ்திரேலியா வீராங்கனை கேத் கேம்ப்பெல் உலக சாதனை படைத்துள்ளார்.அவர் பந்தய தூரத்தை 52.06 வினாடிகளில் கடந்து சாதனை படைத்தார்.அவர் ஜெர்மனி வீராங்கனை பிரிட்டா ஸ்டீபன் பந்தய தூரத்தை முறியடித்துள்ளார்.அவர் பந்தய தூரத்தை 52.07 வினாடிகளில் கடந்தார்.