current3

தமிழகம்

1.இன்று இசையமைப்பாளர் இளையராஜா பிறந்த நாள்.இவர் பிறந்த தேதி  02 ஜுன் 1943.

இந்தியா

1.கேரளாவில் போதை பழக்கத்துக்கு எதிரான பிரசாரத்துக்கு தனது பெயரை பயன்படுத்திக்கொள்ள சச்சின் டெண்டுல்கர் அனுமதி வழங்கியுள்ளார்.

உலகம்

1.02 ஜுன் 1966 ஆம் ஆண்டு நாசாவின் சேர்வெயர் 1 விண்கலம் சந்திரனில் இறங்கியது.சந்திரனில் மெதுவாக இறங்கிய முதலாவது அமெரிக்க விண்கலம் இதுவாகும்.
2.02 ஜுன் 1999 ஆம் ஆண்டு  பூட்டானில் முதற் தடவையாக தொலைக்காட்சி அறிமுகப்படுத்தப்பட்டது.
3.02 ஜுன் 1896 ஆம் ஆண்டு மார்க்கோனி தான் புதிதாகக் கண்டுபிடித்த வானொலிக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.

விளையாட்டு

1.ஜிம்பாப்வே நாட்டுக்கு சுற்றுப்பயணம் செல்லும் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக சஞ்சய் பங்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.