current3

தமிழகம்

1.“சென்னை உயர் நீதிமன்றம்” என்பதற்கு பதிலாக “தமிழ்நாடு உயர் நீதிமன்றம்” என மாற்ற வேண்டும் என்று  மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2.தமிழகத்தின் பொறியியல் படிப்பின் ஆய்வில் மூன்றில் ஒரு மாணவர் பொறியியல் படிப்பை 4 ஆண்டுகளில் முடிப்பதில்லை என்பதும் அரியர் தேர்வுகளை வைத்திருப்பதும் தெரிய வந்துள்ளது.அனைத்து இந்திய தொழில்நுட்பக் கல்வி ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில்  தெரிய வந்துள்ளது.

இந்தியா

1.தங்களது ஆயுட்காலம் வரை முன்னாள் முதல்வர்கள் அரசு பங்களாக்களை பயன்படுத்திக் கொள்ள முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உலகம்

1.ஹிட்லர் ஜெர்மனியின் அதிபரான நாள்  2 ஆகஸ்டு 1934.
2.மாக்கடோனியக் குடியரசு நாட்டில் இன்று குடியரசு நாள்

விளையாட்டு

1.ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டி கனடாவில் உள்ள டோராண்டோவில் நடந்தது.  ஜோகோவிச்(செர்பியா),  6-3, 7-5 என்ற நேர்செட்டில் நிஷிகோரியை(ஜப்பான்) வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.