current-affairs

இந்தியா

1.சுப்ரீம்  கோர்ட் உத்தரவுப்படி மருத்துவ பொது நுழைவுத்தேர்வு இன்று நடைபெறுகிறது.

2.கடலோர காவல்படை ஐ.ஜியாக ராஜன் பர்கோட்ரா புதிதாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

3.ரியல் எஸ்டேட் சட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது .இதில் முறைகேடுகளில் ஈடுபடும் கட்டுமான  அதிபர்களுக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

4.டெல்லியில்  டீசல் கார்களுக்கான தடை இன்று முதல் அமலுக்கு வருகிறது.