தொலைத்தொடர்பு துறையில் நிரப்பப்பட உள்ள Internship பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணியிடம்:டெல்லி


பணி :Internship


காலியிடங்கள்:25


சம்பளம்:ரூ.15,000/- பிரதி மாதம்


தகுதி :
B.Tech/B.E, M.E/M.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.


பணி அனுபவம் :
தேவையில்லை


விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :
Assistant Director General (Estt.), Telecommunication Engineering Centre. K.L. Bhavan, Janpath, New Delhi.


முக்கிய தேதிகள் :
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 30-11-2018


கூடுதல் விவரங்களுக்கு :
அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க
தொலைத்தொடர்பு துறையின் இணையதளம் :இங்கு கிளிக் செய்க