[sc name="adsense"]


தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Project Administrative Assistant பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணியிடம்:சென்னை


பணி :Project Administrative Assistant


காலியிடங்கள்:01


வயது வரம்பு:30க்குள் இருக்க வேண்டும்.


சம்பளம்:ரூ.30,441/- பிரதி மாதம்


தகுதி :
Any Graduate முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.


பணி அனுபவம் :
5 – 8 வருடங்கள்


நேர்முக தேர்வு நடைபெறும் இடம் :
National Institute for Research in Tuberculosis No.1, Mayor Sathyamoorthy Road, Chetpet, Chennai – 600 031 – 9.00 AM TO 10.00 AM (written test from 10.30 AM onwards)


முக்கிய தேதிகள் :
நேர்முக தேர்வு நடைபெறும் தேதி : 22-08-2018


கூடுதல் விவரங்களுக்கு :
அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க
தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் இணையதளம் :இங்கு கிளிக் செய்க