தென் மேற்கு ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள Sports Persons பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணியிடம்:ஹூப்ளி


பணி :Sports Persons


காலியிடங்கள்:21


வயது வரம்பு:25க்குள் இருக்க வேண்டும்.


சம்பளம்:ரூ.5,200 – ரூ.20,200/- பிரதி மாதம்


தகுதி :
10TH, 12TH, ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.


பணி அனுபவம் :
தேவையில்லை


விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :
The Assistant Personnel Officer /HQ, Railway Recruitment cell, 2nd floor, Old G.M.’s Office building, Club Road, Hubballi-580023″ OR dropped in the application box in the Office of the Railway Recruitment Cell, 2nd floor, Old G.M.’s Office building, Club Road, Hubballi-580 023


முக்கிய தேதிகள் :
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 09-10-2018


கூடுதல் விவரங்களுக்கு :
அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க
தென் மேற்கு ரயில்வேயின் இணையதளம் :இங்கு கிளிக் செய்க