தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள Teaching Assistant பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணியிடம்:திருச்சி


பணி :Teaching Assistant


காலியிடங்கள்:01


சம்பளம்:ரூ.32,000 – ரூ. 36,000/- பிரதி மாதம்


தகுதி :
M.Phil/Ph.D முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.


பணி அனுபவம் :
1 – 5 வருடங்கள்


நேர்முக தேர்வு நடைபெறும் இடம் :
The Principal Institute of Agriculture AEC & RI, Kumulur.


முக்கிய தேதிகள் :
நேர்முக தேர்வு நடைபெறும் தேதி : 09-11-2018


கூடுதல் விவரங்களுக்கு :
அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் இணையதளம் :இங்கு கிளிக் செய்க