[sc name="adsense"]


தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணியிடம்:திருவாரூர்


பணி :Research Associate/ Research Assistant


காலியிடங்கள்:01


வயது வரம்பு:30க்குள் இருக்க வேண்டும்.


சம்பளம்:ரூ.13,000 – ரூ. 16,000/- பிரதி மாதம்


தகுதி :
M.A, M.Phil/Ph.D முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.


பணி அனுபவம் :
0 – 2 வருடங்கள்


பணி :Field Investigator


காலியிடங்கள்:01


வயது வரம்பு:30க்குள் இருக்க வேண்டும்.


சம்பளம்:ரூ.12,000/- பிரதி மாதம்


தகுதி :
M.A முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.


பணி அனுபவம் :
0 – 2 வருடங்கள்


நேர்முக தேர்வு நடைபெறும் இடம் :
Department of Economics,NLBSI-IstFloor,RoomNo.115,Central University of Tamil Nadu,Thiruvarur,TamilNadu.


முக்கிய தேதிகள் :
நேர்முக தேர்வு நடைபெறும் தேதி : 25-07-2018


கூடுதல் விவரங்களுக்கு :
அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் இணையதளம் :இங்கு கிளிக் செய்க