தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணியிடம்:நாமக்கல்


பணி :Laboratory Attendant


காலியிடங்கள்:01


சம்பளம்:ரூ.15,000/- பிரதி மாதம்


தகுதி :
Diploma, B.Sc முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.


பணி அனுபவம் :
1 – 2 வருடங்கள்


பணி :Junior Research Fellow/Senior Research Fellow


காலியிடங்கள்:01


சம்பளம்:ரூ.25,000 – ரூ. 28,000/- பிரதி மாதம்


தகுதி :
B.Tech/B.E, M.E/M.Tech, M.Sc முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.


பணி அனுபவம் :
1 – 3 வருடங்கள்


நேர்முக தேர்வு நடைபெறும் இடம் :
Poultry Disease Diagnosis and Surveillance Laboratory,
Veterinary College and Research Institute Campus,
Namakkal – 637002.


முக்கிய தேதிகள் :
நேர்முக தேர்வு நடைபெறும் தேதி : 17-12-2018


கூடுதல் விவரங்களுக்கு :
அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் இணையதளம் :இங்கு கிளிக் செய்க