சென்னை பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள Junior Research Fellow பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணியிடம்:சென்னை


பணி :Junior Research Fellow


காலியிடங்கள்:01


சம்பளம்:ரூ.25,000 – ரூ. 28,000/- பிரதி மாதம்


தகுதி :
M.Sc முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.


பணி அனுபவம் :
தேவையில்லை


விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :
Prof. K. Pandian, M.Sc., Ph.D. Principal Investigator, Department of Inorganic Chemistry, University of Madras, Guindy Campus, Chennai 600 025.


முக்கிய தேதிகள் :
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 12-11-2018


கூடுதல் விவரங்களுக்கு :
அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க
சென்னை பல்கலைக்கழகத்தின் இணையதளம் :இங்கு கிளிக் செய்க