Hofincons Facility Management Services நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Electrical supervisor, Substation supervisor, Electrical technician, DG operator, AC technician, STP Operator, Carpenter, Plumber பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம் :சென்னை


பணி:Electrical supervisor, Substation supervisor, Electrical technician, DG operator, AC technician, STP Operator, Carpenter, Plumber


காலியிடங்கள்:152


வயது வரம்பு:40க்குள் இருக்க வேண்டும்.


தகுதி :
-ITI- Electrician & AC, Diploma-EEE, BE-EEE


Experience :
-2 year and above.


கூடுதல் விவரங்களுக்கு :

கடைசி தேதி :31-03-2019


குறிப்பு:தொலைபேசியில் அழைக்கும் பொழுதோ அல்லது நேரில் செல்லும் பொழுதோ தென்னகம் செயலியில் இந்த விளம்பரத்தை பார்த்ததாக தெரிவிக்கவும்.


உங்கள் சந்தேகங்களுக்கு இந்த Boopathy J : 8883606588 நம்பரை தொடர்பு கொள்ளவும்.



Build Your Resume : Click Here