The Hind Matches Private Limited-யில் நிரப்பப்பட உள்ள Liaison Officer பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம் :சிவகாசி


பணி:Liaison Officer


தகுதி :
-Any Degree
-Computer Knowledge Is Essential


Experience :
-10 Years


கூடுதல் விவரங்களுக்கு :

The Hind Matches Private Limited
409/8,Thattu Mettu Street,
Sivakasi


Freshers Resume : Click Here
Experience Resume : Click Here