[sc name="adsense"]


கொல்கத்தா துறைமுகத்தில் நிரப்பப்பட உள்ள Female Nurse பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணியிடம்:Purba Medinipur


பணி :Female Nurse


காலியிடங்கள்:05


வயது வரம்பு:50க்குள் இருக்க வேண்டும்.


சம்பளம்:ரூ.22,000/- பிரதி மாதம்


தகுதி :
GNM, B.Sc முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.


பணி அனுபவம் :
0 – 3 வருடங்கள்


நேர்முக தேர்வு நடைபெறும் இடம் :
Office of the Medical Superintendent, Port Hospital, P.O.-Haldia Township, Dist. Purba Medinipur, Pin-721607


முக்கிய தேதிகள் :
நேர்முக தேர்வு நடைபெறும் தேதி : 29-07-2018


கூடுதல் விவரங்களுக்கு :
அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க
கொல்கத்தா துறைமுகத்தின் இணையதளம் :இங்கு கிளிக் செய்க