[sc name="adsense"]


கொங்கன் ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள Senior Section Engineer பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணியிடம்:நவிமும்பை


பணி :Senior Section Engineer


காலியிடங்கள்:01


வயது வரம்பு:30க்குள் இருக்க வேண்டும்.


சம்பளம்:ரூ. 20,000/- பிரதி மாதம்


தகுதி :
B.Tech/B.E முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.


பணி அனுபவம் :
10 – 12 வருடங்கள்


விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :
Assistant Personnel Olfficer, Konkan Railway Corporation Ltd., 4th Floor at Belapur Bhavan, Plot No.6, Sec-II, CBD Belapur, Navi Mumbai – 400614


முக்கிய தேதிகள் :
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 07-08-2018


கூடுதல் விவரங்களுக்கு :
அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க
கொங்கன் ரயில்வேயின் இணையதளம் :இங்கு கிளிக் செய்க