கிழக்கு கடற்கரை ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள Contract Medical Practitioner பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணியிடம்:Khordha


பணி :Contract Medical Practitioner


காலியிடங்கள்:02


வயது வரம்பு:53க்குள் இருக்க வேண்டும்.


சம்பளம்:ரூ.75,000/- பிரதி மாதம்


தகுதி :
MBBS முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.


பணி அனுபவம் :
2 – 5 வருடங்கள்


நேர்முக தேர்வு நடைபெறும் இடம் :
Divisional railway Hospital, Khurda Road, Odisha.


முக்கிய தேதிகள் :
நேர்முக தேர்வு நடைபெறும் தேதி : 08-11-2018


கூடுதல் விவரங்களுக்கு :
அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க
கிழக்கு கடற்கரை ரயில்வேயின் இணையதளம் :இங்கு கிளிக் செய்க