ஏர் இந்தியாவில் நிரப்பப்பட உள்ள Junior Analyst பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணியிடம்:டெல்லி


பணி :Junior Analyst


காலியிடங்கள்:06


வயது வரம்பு:30க்குள் இருக்க வேண்டும்.


சம்பளம்:ரூ.25,200/- பிரதி மாதம்


தகுதி :
Any Graduate முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.


பணி அனுபவம் :
1 – 3 வருடங்கள்


நேர்முக தேர்வு நடைபெறும் இடம் :
Office of General Manager (Personnel), Air India Limited, Northern Region Administrative Block, Opps. Palam Airport Post Office, IGIA, Terminal-1 New Delhi-110037.


முக்கிய தேதிகள் :
நேர்முக தேர்வு நடைபெறும் தேதி : 04-10-2018


கூடுதல் விவரங்களுக்கு :
அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க
ஏர் இந்தியாவின் இணையதளம் :இங்கு கிளிக் செய்க