[sc name="adsense"]


ஏர் இந்தியாவில் நிரப்பப்பட உள்ள Medical Officer பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணியிடம்:கோவை,சென்னை,ஹைதெராபாத்


பணி :Medical Officer


காலியிடங்கள்:03


வயது வரம்பு:65க்குள் இருக்க வேண்டும்.


சம்பளம்:ரூ. 32,500 – ரூ. 58,300/- பிரதி மாதம்


தகுதி :
MBBS, BDS முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.


பணி அனுபவம் :
2 – 5 வருடங்கள்


நேர்முக தேர்வு நடைபெறும் இடம் :
a. Hyderabad – 17.08.2018 (Friday) – 1000 hrs to 1200 hrs. – Office of AGM – Medical, Air India Ltd., MTC, Central Training Establishment, Ferozguda, Balanager, Beside Air Force Station, Secunderabad – 500011

b. Chennai – 20.08.2018 (Monday) – 1000 hrs to 1200 hrs. – Office of Dy.GM-Medical, Air India Limited, Airlines House, Near Meenambakkam Metro Railway Station, Meenambakkam,Chennai-27

c. Coimbatore – 21.08.2018 (Tuesday) – 1000 hrs to 1200 hrs. – Office of Station Manager, Air India Limited, 1605, Trichy Road, Coimbatore-641 018.


முக்கிய தேதிகள் :
நேர்முக தேர்வு நடைபெறும் தேதி : 17/08/2018 – 21/08/2018


கூடுதல் விவரங்களுக்கு :
அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க
ஏர் இந்தியாவின் இணையதளம் :இங்கு கிளிக் செய்க