ஏர் இந்தியாவில் நிரப்பப்பட உள்ள Aircraft Maintenance Engineer பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணியிடம்:டெல்லி


பணி :Aircraft Maintenance Engineer


காலியிடங்கள்:01


வயது வரம்பு:50க்குள் இருக்க வேண்டும்.


சம்பளம்:ரூ.18,000 – ரூ. 20,000/- பிரதி மாதம்


தகுதி :
B.Tech/B.E, M.E/M.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.


பணி அனுபவம் :
1 – 5 வருடங்கள்


விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :
Air India Engineering Services Ltd. 2nd Floor,CRA Building,Safdarjung Airport Complex New Delhi-110003


முக்கிய தேதிகள் :
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 09-10-2018


கூடுதல் விவரங்களுக்கு :
அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க
ஏர் இந்தியாவின் இணையதளம் :இங்கு கிளிக் செய்க