[sc name="adsense"]


எய்ம்ஸ் மருத்துவமனையில் நிரப்பப்பட உள்ள Junior Resident பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணியிடம்:ராய்ப்பூர்


பணி :Junior Resident


காலியிடங்கள்:50


தகுதி :
MBBS முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.


பணி அனுபவம் :
தேவையில்லை


நேர்முக தேர்வு நடைபெறும் இடம் :
Committee Room, 1st Floor, Medical College Building, Gate No. 5, AIIMS, Tatibandh, G.E. Road, Raipur (C.G.) – 492099


முக்கிய தேதிகள் :
நேர்முக தேர்வு நடைபெறும் தேதி : 14-08-2018


கூடுதல் விவரங்களுக்கு :
அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க
எய்ம்ஸ் மருத்துவமனையின் இணையதளம் :இங்கு கிளிக் செய்க