KCS Associates நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Audit / Accounts Assistants பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம் :உடுமலைப்பேட்டை


பணி:Audit / Accounts Assistants


தகுதி :
-Any Degree


Experience :
-தேவையில்லை


கூடுதல் விவரங்களுக்கு :

KCS Associates
100 அடி ரோடு,அபிராமி நகர்,
உடுமலைப்பேட்டை


உங்கள் சந்தேகங்களுக்கு இந்த 9715224802,9750924802 நம்பரை தொடர்பு கொள்ளவும்.



Build Your Resume : Click Here