உச்ச நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள Chauffeur பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணியிடம்:டெல்லி


பணி :Chauffeur


காலியிடங்கள்:05


சம்பளம்:ரூ. 29,200/- பிரதி மாதம்


தகுதி :
10TH முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.


பணி அனுபவம் :
3 – 5 வருடங்கள்


விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :
The Registrar (Admn.I), Supreme Court of India, Tilak Marg, New Delhi-110201


முக்கிய தேதிகள் :
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 08-09-2018


கூடுதல் விவரங்களுக்கு :
அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க
உச்ச நீதிமன்றத்தின் இணையதளம் :இங்கு கிளிக் செய்க