ஐடிபிஐ ஃபெடரல் லைப் இன்சூரன்ஸ் கம்பெனி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள அணி தலைவர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம் :ஈரோடு


பணி:அணி தலைவர்


காலியிடங்கள்:35


சம்பளம்:ரூ.22,000/- பிரதி மாதம்


தகுதி :
-தொழிற்கல்வி, ஏதேனும் பட்டம் பெற்றவர்


Experience :
-தேவையில்லை


கூடுதல் விவரங்களுக்கு :

கடைசி தேதி :30-11-2018
முதலில் அலுவலகத்திற்கு வந்து நேர்முகதேர்வு நடைபெறும். பிறகு 3 மாதம் training வழங்கப்படும். அதன்பிறகு வேலை தரப்படும்..


குறிப்பு:தொலைபேசியில் அழைக்கும் பொழுதோ அல்லது நேரில் செல்லும் பொழுதோ தென்னகம் செயலியில் இந்த விளம்பரத்தை பார்த்ததாக தெரிவிக்கவும்.


உங்கள் சந்தேகங்களுக்கு இந்த Nancy L:6380727452 நம்பரை தொடர்பு கொள்ளவும்.Build Your Resume : Click Here