[sc name="adsense"]


இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள Assistant Advisor பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணியிடம்:Bhopal, Gwalior, Indore, Jabalpur, Katni, Ratlam, Sagar, Chhindwara, Chhattarpur, Shivpuri, Guna


பணி :Assistant Advisor


காலியிடங்கள்:13


வயது வரம்பு:65க்குள் இருக்க வேண்டும்.


சம்பளம்:ரூ.40,000 – ரூ. 75,000/- பிரதி மாதம்


தகுதி :
B.Com, CA, ICWA முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.


பணி அனுபவம் :
10 – 15 வருடங்கள்


விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :
Regional Officer, National Highways Authority of India, E-2/167, Arera Colony Near Habibganj Railways Station, Bhopal (MP)-462016


முக்கிய தேதிகள் :
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 25-07-2018


கூடுதல் விவரங்களுக்கு :
அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் இணையதளம் :இங்கு கிளிக் செய்க